ஜனவரி 29, 2012 அஷ்பர்ன் யோக வகுப்பு January 30, 2012 No Comments

ஸ்ரீ குருவே நம:
ஜனவரி 29, 2012

ஸ்ரீ குருதேவரின் அருளாசியுடன் கீழ்கண்ட யோகாசனங்களை அஷ்பர்ன் (Ashburn) யோகவகுப்பில் பயின்றோம்.

1) பத்மாசனம்
2) வியூகமுத்ர பெளத்ரம் (இலகு முத்ரா,கோண முத்ரா)
3) யோகமுத்ரா
4) வஜ்ராசனம்
5) வஜ்ர முத்ரா
6) கருட வஜ்ராசனம்
7) ஹஸ்த வஜ்ராசனம்
8) உத்தித ஹஸ்தவஜ்ராசனம்
9) முஷ்டி வஜ்ராசனம்
10) சர்பாசனம்
11) கண்டக்கிரியா
12) துவிஜானுசர்பாசனம்
13) சலபாசனம்
14) இருதயாசனம்
15) இருதய முத்ரா
16) உத்தித பாதாசனம்
17) லம்பாசனம்
18) சர்வாங்காசனம்
19) மச்சாசனம்
20 உடாங்காசனம்
21) தண்டிகாசனம்
22) தண்டிகமுத்ரா
23) உத்தாங்க சுகாசனம்
24) கோரட்சாசனம்
25) கூர்மாசனம்
26) மண்டூகாசனம்
27) ஜானுசீராசனம்
28) பச்சிமோஸ்தான ஆசனம்
29) பிருஷ்டாசனம்
30) பிறையாசனம்
31) சூர்யநமஸ்காராசனம்
32) சிம்மாசனம்
33) பர்வதாசனம்
34) சாந்தியாசனம்

அஷ்பர்ன் யோகவகுப்பில் கலந்து கொண்ட அன்பர்களுக்கும் நன்றி. அடுத்த வாரம் மீண்டும் சநதிப்போம்.

நன்றி!

ஜனவரி 28, 2012 சவுத் ரைடிங் யோகாசன வகுப்பு No Comments

ஸ்ரீ குருவே நம:
ஜனவரி 28, 2012

ஸ்ரீ குருதேவரின் அருளாசியுடன் கீழ்கண்ட யோகாசனங்களை சவுத் ரைடிங் (South Riding) யோகவகுப்பில் பயின்றோம். இன்று சிறிது கடினமான வகுப்புதான். ஏனெனில் அப்பியாசம் செய்த ஆசனங்களின் எண்ணிக்கையும் அதிகம். வழக்கமான யோகவகுப்பு போலயில்லாமல் இன்று அனைவரும் ஆசனங்களை ஐந்து முறை சேர்ந்து பயிற்சி செய்தோம்.

நேரம் காரணமாக மூச்சிப்பயிற்சி்யை வகுப்பில் செய்ய இயலவில்லை.

1) பத்மாசனம்
2) வியூகமுத்ர பெளத்ரம் (இலகு முத்ரா, கோண முத்ரா) – இருபது தடவை
3) யோகமுத்ரா (ஐந்து தடவை)
4) சரணாங்கத பத்மாசனம் (ஐந்து தடவை)
5) யோக முத்ரா (ஐந்து தடவை)
6) வஜ்ராசனம்
7) வஜ்ர முத்ரா (ஐந்து தடவை)
8) கருட வஜ்ராசனம் (ஐந்து தடவை)
9) ஹஸ்த வஜ்ராசனம் (ஐந்து தடவை
10) உத்தித ஹஸ்தவஜ்ராசனம் (ஐந்து தடவை)
11) முஷ்டி வஜ்ராசனம் (ஐந்து தடவை)
12) சர்பாசனம்
13) கண்டக்கிரியா – (இரண்டு தடவை)
14) துவிஜானுசர்பாசனம் (இரண்டு தடவை)
15) சலபாசனம் (ஐந்து தடவை)
16) இருதயாசனம் (ஐந்து தடவை)
17) இருதய முத்ரா (ஐந்து தடவை)
18) உத்தித பாதாசனம் (ஐந்து தடவை)
19) லம்பாசனம் (ஐந்து தடவை)
20) சர்வாங்காசனம் (ஐந்து நிமிடம்)
21) மச்சாசனம் (இரண்டு நிமிடம்)
22) தண்டிகாசனம்
23) தண்டிகமுத்ரா (ஐந்து தடவை)
24) உத்தாங்க சுகாசனம் (ஐந்து தடவை)
25) கோரட்சாசனம்
26) கூர்மாசனம் (ஐந்து தடவை)
27) மண்டூகாசனம் (ஐந்து தடவை)
28) ஜானுசீரசாசனம் (ஐந்து தடவை)
29) பச்சிமோஸ்தான ஆசனம் (ஐந்து தடவை)
30) சாந்தியாசனம்

சவுத் ரைடிங் யோகாசன வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து அன்பர்களுக்கும் நன்றி.

அடுத்த வாரம் மீண்டும் சநதிப்போம்.

நன்றி!

Experience the power within ourselves June 14, 2011 No Comments

YogaThe first step for anyone on a spiritual journey of any kind is to realize: who am I? Am I really just this incredibly sophisticated body of flesh, bone, water, atoms and molecules? And again: what is consciousness? My consciousness?

Another helpful principle is to realize I am not just conscious and aware but by nature I am powerful, positive and virtuous by nature, even if not in action, ie everyone has good intention although they don’t necessary realize how to manifest good intention into action.

In Hindi, there are some wise words which all rhyme, which help illustrate this point: as is my smritti (awareness), so will be my stitti (stage), so will be my vritti (attitude), so will be my drishti (vision), so will be my kritti (actions), and so will be my srishti (world).

All things created in this world were created on the basis of thought, and thoughts are based on beliefs and values, and values and beliefs are based on self-awareness.

If we don’t realize we are spiritual in nature then our outlook or point of view will cause us to overlook the solution that is in plain view. In fact, if we understand the relationship between creator and creation, the creator being the seed and the creation being the fruit (result).

The creator always has to be more powerful than the creation, because the creator has to infuse his/her power into creating the creation. This applies to our flaws as well. Whatever is in the seed will always be in the fruit.

This tells us that merged in all our problems is the solution. We only have to learn to see the problem correctly. Most of us, however, get overwhelmed seeing the problem, or confused, and thus lose stability. Stability is essential in order to be detached enough and patient enough to find a solution.

Understanding the self and the spiritual laws that govern action can be a very empowering and positive way to finding solutions to any problem.

Remember, Your mind does matter.