ஜனவரி 28, 2012 சவுத் ரைடிங் யோகாசன வகுப்பு January 30, 2012

ஸ்ரீ குருவே நம:
ஜனவரி 28, 2012

ஸ்ரீ குருதேவரின் அருளாசியுடன் கீழ்கண்ட யோகாசனங்களை சவுத் ரைடிங் (South Riding) யோகவகுப்பில் பயின்றோம். இன்று சிறிது கடினமான வகுப்புதான். ஏனெனில் அப்பியாசம் செய்த ஆசனங்களின் எண்ணிக்கையும் அதிகம். வழக்கமான யோகவகுப்பு போலயில்லாமல் இன்று அனைவரும் ஆசனங்களை ஐந்து முறை சேர்ந்து பயிற்சி செய்தோம்.

நேரம் காரணமாக மூச்சிப்பயிற்சி்யை வகுப்பில் செய்ய இயலவில்லை.

1) பத்மாசனம்
2) வியூகமுத்ர பெளத்ரம் (இலகு முத்ரா, கோண முத்ரா) – இருபது தடவை
3) யோகமுத்ரா (ஐந்து தடவை)
4) சரணாங்கத பத்மாசனம் (ஐந்து தடவை)
5) யோக முத்ரா (ஐந்து தடவை)
6) வஜ்ராசனம்
7) வஜ்ர முத்ரா (ஐந்து தடவை)
8) கருட வஜ்ராசனம் (ஐந்து தடவை)
9) ஹஸ்த வஜ்ராசனம் (ஐந்து தடவை
10) உத்தித ஹஸ்தவஜ்ராசனம் (ஐந்து தடவை)
11) முஷ்டி வஜ்ராசனம் (ஐந்து தடவை)
12) சர்பாசனம்
13) கண்டக்கிரியா – (இரண்டு தடவை)
14) துவிஜானுசர்பாசனம் (இரண்டு தடவை)
15) சலபாசனம் (ஐந்து தடவை)
16) இருதயாசனம் (ஐந்து தடவை)
17) இருதய முத்ரா (ஐந்து தடவை)
18) உத்தித பாதாசனம் (ஐந்து தடவை)
19) லம்பாசனம் (ஐந்து தடவை)
20) சர்வாங்காசனம் (ஐந்து நிமிடம்)
21) மச்சாசனம் (இரண்டு நிமிடம்)
22) தண்டிகாசனம்
23) தண்டிகமுத்ரா (ஐந்து தடவை)
24) உத்தாங்க சுகாசனம் (ஐந்து தடவை)
25) கோரட்சாசனம்
26) கூர்மாசனம் (ஐந்து தடவை)
27) மண்டூகாசனம் (ஐந்து தடவை)
28) ஜானுசீரசாசனம் (ஐந்து தடவை)
29) பச்சிமோஸ்தான ஆசனம் (ஐந்து தடவை)
30) சாந்தியாசனம்

சவுத் ரைடிங் யோகாசன வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து அன்பர்களுக்கும் நன்றி.

அடுத்த வாரம் மீண்டும் சநதிப்போம்.

நன்றி!

Leave a Reply